செய்திகள் வவுனியா

இளந்தளிர் முன்பள்ளி ஒளி விழா!

வவுனியா – சிதம்பரபுரம் இளந்தளிர் முன்பள்ளியின் பிரியாவிடையும் ஒளி விழாவும் நேற்று (07) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுபினர் ஜி.ரி.லிங்கநாதன், சிறப்பு விருந்தினர்களாக குடும்பநல உத்தியோகத்தர் தனுஜா ரமேஸ், சர்மிளா ராஜன், ஆசிகுளம் சமுர்த்தி உத்தியோகத்தர் மகேஸ்வரி தெய்வேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கெளரவ விருந்தினர்களாக நகரம் -2 முன்பள்ளி இணைப்பாளர் செல்வராணி, சிதம்பரபுரம் கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் மைக்கல், சிக்கன கூட்டுறவு சங்க பொருளாளர், ப.சிவகாந்தன், சிவகுமார் மற்றும் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

கல்வி நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்

Tharani

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள அழைப்பு

கதிர்

பால்மா விலைகுறைப்பு

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.