செய்திகள் பிரதான செய்தி

வாக்களிக்கும் போது புர்கா, நிகாப் அணி முடியாது

வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும் போது புர்கா, நிகாப்பை நீக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க வருகை தரும் முஸ்லிம் பெண்கள் புர்கா அல்லது நிகாப் அணிந்து வரலாம். எனினும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது தமது ஆள் அடையாளத்தை அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்துவதற்காக குறித்த முகத்திரைகளை கட்டாயம் நீக்க வேண்டும் என ‍அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புலிகள் மீள உருவாகி விட்டனர் என்று சொல்ல முடியாது!

G. Pragas

29 ஆண்டுகளின் பின்னர் எண்ணெய் விலையில் பெரும் வீழ்ச்சி!

Tharani

பாதுகாப்பு செயலாளர் கூறியதை ஏற்க முடியாது – சிவஞானம்

G. Pragas