செய்திகள் பிராதான செய்தி

வாக்களிக்க காட்போட் பெட்டிகள் – மக்கள் பணம் 40 மில்லியன் சேமிக்கப்பட்டது

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக காட்போட்டிலான வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

குறித்த காட்போட் பெட்டிகள், நீரில் கசிந்துவிடாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காட்போட் பெட்டிக்கு, 1,500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்கிலான பெட்டியொன்றுக்கு 8,500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்முலம் 40 மில்லியன் ரூபா மக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புலிகள் மீள உருவாகி விட்டனர் என்று சொல்ல முடியாது!

G. Pragas

சஜித் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டார் – மரிக்கார்

G. Pragas

கால்நடை வைத்தியர் மீது தாக்குதல்!

G. Pragas

Leave a Comment