செய்திகள்

வாக்களிக்க சென்ற ஆசிரியையின் இலட்சரூபா பெறுமதியான நகை அபேஸ்

புத்தளம் – மாதம்​பே, பம்பல பகுதியில் தபால்மூல வாக்குப்பதிவுக்காக சென்று கொண்டிருந்த ஆசிரியையின் கழுத்தில் இருந்து 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிடப்பட்டுள்ளது.

சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியையின் தங்க நகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

மேற்படி ஆசிரியை, பம்பல பகுதியில் அமைந்துள்ள கோட்டக் கல்வி காரியாலயத்துக்கு, வாக்களிப்பதற்காக நடந்துச் சென்றபோதே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Related posts

இலங்கையை உலுக்கிய விமான விபத்து; இன்றுடன் 48 வருடம் நிறைவு

Tharani

தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு விழா வவுனியாவில்

Tharani

இலங்கையை சாதகமாக பார்க்குமாறு ஜனாதிபதி ஜரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிப்பு

Tharani