செய்திகள்

வாக்களிக்க வந்த முதியவர் திடீர் மரணம்

களுத்துறை – பாணந்துறை, பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாணந்துறை சேர்ந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

கூட்டமைப்பின் இறுதி முடிவு விரைவில் அறிவிப்பு!

Tharani

தன்னியக்க நீர் வழங்கி கண்டுபிடிப்பு – மாணவர் ஒருவரின் சாதனை…!

Tharani

கோத்தாவுக்கு இராப்போசன விருந்து காெடுத்த குடியரசு தலைவர்

Tharani