செய்திகள் பிரதான செய்தி

வாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்!

தேர்தலில் வாக்களிக்க ஊழியர் கோரிய விடுப்பை வழங்க மறுப்பது தண்டனைக் குற்றமாகும் என்று தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் முடியும் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு, தேர்தலில் வாக்களிக்க ஊழியர்களுக்கு சரியான நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் பளையில் கைது!

G. Pragas

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கதிர்

இயேசு உயிர்த்த ஞாயிறு இன்று!

G. Pragas