செய்திகள் பிரதான செய்தி

வாக்களிக்க வேண்டாம்! பெற்றோல் குண்டு வீச்சு

கண்டி – கலஹா, நில்லம்ப தோட்டத்தில் அடையாளம் தெரியாத குழு ஒன்று அங்கு வசிப்பவர்களை வாக்களிக்க கூடாது என அச்சுறுத்தி வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றமுன் தெரிவித்துள்ளது.

அத்துடன் மற்றுமொரு வீட்டின் மீதும் பெற்றோல் குண்டு வீச குறித்த குழு முயற்சித்துள்ளது.

Related posts

இரண்டு தங்க சிலைகளுடன் ஒருவர் கைது!

reka sivalingam

இத்தாலி – ஈரான் விமானங்களுக்கு இன்று முதல் தடை!

Tharani

வட்டுக்கோட்டையில் பெண் ஒருவரை காணவில்லை!

கதிர்