செய்திகள் பிரதான செய்தி

வாக்களிப்பு நிறைவு; 60% வாக்குப்பதிவு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சற்றுமுன் 5 மணியுடன் நிறைவுற்றுள்ளது.

இதன்படி நாடாளவிய ரீதியில் 60% மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அனர்த்த மீட்பு தோணிக்கு நடந்தது என்ன?

G. Pragas

அம்புலன்ஸ் மீது கல்லெறி தாக்குதல்!

G. Pragas

கைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்!

G. Pragas