கிழக்கு மாகாணம் செய்திகள்

வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆறு வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் ஏழு வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் பதினாறு வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. (150)

Related posts

போக்குவரத்து சேவை செயலணியின் கலந்துரையாடல்

Tharani

யாழ் ஆயர் இல்லத்தில் ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு

reka sivalingam

ஆர்ப்பாட்டத்தால் காலி முகத்திடல் வீதி பூட்டு!

reka sivalingam