செய்திகள் பிந்திய செய்திகள்

வாக்குச்சீட்டை படம் எடுத்த கல்வி அதிகாரி கைது

ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாவது நாள் தபால் மூல வாக்களிப்பு நேற்று (01) இடம்பெற்றது.

இதன்போது கம்பஹாவில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துவிட்டு வாக்குசீட்டை படமெடுத்த கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மஹிந்தானந்தவுக்கான தடை நீக்கம்!

Tharani

வலையில் சிக்கிய சுறா

Tharani

இம்மாதம் யாழ் வருகிறார் ஜனாதிபதி

Tharani

Leave a Comment