செய்திகள்

வாக்குப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள விசேட பாதுகாப்புடன் கூடிய காகித அட்டைகளினாலான வாக்குப்பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 12 ஆயிரத்திற்கும் அதிகமான காகித அட்டை வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதிகளவான வேட்பாளர்கள் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளின் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இவ்வகையான வாக்குப்பெட்டிகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளத்தில் மூழ்கியது! கதிர்காமம் கோயில்

Tharani

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள்

Tharani

ஜனாதிபதிக்கு சித்தார்த்தன் அவசர கடிதம்!

Tharani

Leave a Comment