செய்திகள் பிரதான செய்தி மலையகம்

வாக்கு பதிவு பத்திரத்தை புகைப்படம் எடுத்தவர் கைது!

தாம் பதிவு செய்த வாக்கு பதிவு பத்திரத்தை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நாவலப்பிட்டிய பகுதியில் இடம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியின் 51 ஆவது வாக்கெடுப்பு மத்திய நிலையத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 32 வயதான நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

Tharani

இன்றைய நாள் இராசி பலன்

Tharani

இதுவரை 54 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

G. Pragas