செய்திகள் பிரதான செய்தி

வாக்கெண்ணும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில், இந்த முறை மறுதினம் காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சஜித்திற்கு கட்சித் தலைவர்கள் ஆதரவு!

Tharani

கோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்

G. Pragas

ரஜினின் மருமகனின் பாஸ்போர்ட்டைக் காணோம்

G. Pragas