செய்திகள் பிரதான செய்தி

வாக்கெண்ணும் நிலைமை என்ன? – அறிவித்தார் மஹிந்த

371 தபால் வாக்கு நிலையங்களில் 103 நிலையங்களின் எண்ணிக்கை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த தபால் மாவட்ட முடிவும் கிடைக்கப்பெறவில்லை.

இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அத்துடன்,

1,179 வாக்கெண்ணும் நிலையங்களில் 30 வாக்கு எண்ணும் நிலையங்களின் பெறுபேறுகள் கிடைத்துள்ள போதும், அவற்றில் 3 மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

விமான விபத்து பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் – உக்ரைன்

கதிர்

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு

கதிர்

ஜூன் முதலாம் திகதி முதல் ரயில்கள் சேவையில்…!

Tharani