in

வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு இல்லை

இவ்வார இறுதியில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

செயலணி இன்று (25) கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் , மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் கோயில்களை திறக்குமாறு கோரி இந்து முன்னணி போராட்டம்

தீவிபத்துக்குள்ளான கப்பலின் மாலுமியை காணவில்லை