செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வாள் வெட்டுடன் தொடர்புடைய நபர் கைது!

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில், நேற்று (14) இரவு வாள்வெட்டு வன்முறை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 9ம் திகதியன்று, வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொண்டமை, 2019ம் ஆண்டில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, வாள் ஒன்று, விக்கெட் கட்டை ஒன்று மற்றும் இரும்பு குழாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

ஜெய்சங்கரை சந்தித்தார் மஹிந்த!

G. Pragas

வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார ஊழியர்களுக்கு தீர்வு

Tharani

ஒரு போதும் மின் தடை அமுலாகாது!

Tharani