in , ,

வாழைச்சேனை பிரதேச சபையில் ஈஸ்டர் அஞ்சலி!

ஈஸ்டர் பயங்கரவாதத்தின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) வாழைச்சேனை பிரதேச சபையில், சபையின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். (150)

கொரோனா குறித்து கடுமையான சில முடிவுகள் – சற்றுமுன் அறிவிப்பு!

இந்தியாவில் வாயு கசிவால் 22 கொரோனா நோயாளிகள் பலி!