செய்திகள் பிராதான செய்தி

வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமையட்டும்

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன். 

இரா.சம்பந்தன் 

தலைவர் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Related posts

இரணைமடு வான் கதவுகள் திறக்கப்பவுள்ளது

கதிர்

பாம்பு தீண்டி மாணவி கவலைக்கிடம்

Tharani

அழிவடைந்த தேசத்தை கட்டியெழுப்ப புதிய அரசுடன் பேசத் தயார்

கதிர்

Leave a Comment