செய்திகள் பிரதான செய்தி

விசாரணைகள் ஜூனுக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஒன்பதாவது நாள் விசாரணை இன்று (29) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இன்றைய நாள் விசாரணைகள் இன்று மாலையுடன் முடிவுறுத்தப்பட்டு ஜூன் 1ம் திகதி காலை 10 மணி வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

சுற்றிவளைப்பில் முகநூலினால் இணைந்த 25 பேர் கைது

G. Pragas

தேர்தல் கட்டவுட்களுக்கு தடை – மஹிந்த

Tharani

வரலாற்றில் இன்று- (04.06.2020)

Tharani