செய்திகள் பிரதான செய்தி

விசேட அனுமதி பெற்ற வங்கிகளை திறக்க கோரிக்கை

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கி கிளைகளை இன்று (23) குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை திறக்குமாறு இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ள முடியுமானவரை ஏடிஎம் இயந்திரங்களையும் ஏனைய தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்துமாறு மத்திய வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது. 

மேலும் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளும் போது முடியுமானவரை அத்தியாவசிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

நவாலி கொள்ளை; மூவருக்கு விளக்கமறியல்!

admin

உத்தரவை மீறிய மத நிகழ்வு; 20 பேர் கைது!

G. Pragas

யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

G. Pragas