செய்திகள் பிரதான செய்தி மலையகம்

விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிடவில்லை – இ.தொ.கா

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜயலட்சுமி தொண்டமான் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து இ.தொ.காவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related posts

சுமந்திரன் மீது செல்வம் சீற்றம்; விசாரணை செய்ய கோரினார்

G. Pragas

இந்திய உதவியில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி!

G. Pragas

வவுனியாவில் இளம் யுவதி தற்கொலை!

G. Pragas