சினிமா செய்திகள்

விஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்!

விஜய் நடிப்பில் வெளியாகி, அவரது வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட படமான கில்லி வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றது.இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடிய வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கில்லி படத்தில் வருகின்ற விஜயின் கதாபாத்திரமும், கில்லி அணியின் துள்ளலும், பிரகாஸ்ராஜின் வில்லத்தனமும், இத்தனை ஆண்டுகள் தாண்டியும் இன்னும் பேசப்படுகிறது

இயக்குனர் தரணியின் இயக்கத்தில், வித்தியாசாகரின் மிரட்டலான இசையில், விஜய்,பிரகாஸ்ராஜ், த்ரிஷாவின் எதார்த்தமான நடிப்பில் வெளியாகி 200நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி விஜய்க்கு அடித்தளமிட்ட படமான கில்லி படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது

G. Pragas

இதுவரை 29 பேர் குணமடைந்தனர்!

G. Pragas

அறிவுறுத்தல்களை மீறினால் கைது; ஐசி நடைமுறை சட்டமல்ல

G. Pragas