செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

விஜய் சேதுபதி விலக வேண்டும் – வ.கி.கா.ஆ.உ. சங்கம் கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று (18) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.

Related posts

சிறைக்குள் போதைப் பொருள் டீல்; அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

G. Pragas

18 பேர் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு தடுக்கப்பட்டது

G. Pragas

விசா இன்றி தங்கியிருந்த ஐவர் கைது

reka sivalingam