சினிமா செய்திகள்

விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்; முதலில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்!

விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மார் தட்டிக் கொள்ளும் சமயத்தில் தனக்கு தளபதி என்று ரசிகர்கள் அளித்த முதல் பட்டமே போதும் என்று விஜய் கூறியிருந்தார்.

இதைப் பற்றி விஜயோடு சந்திரலேகா திரைப்படத்தில் சேர்ந்து நடித்தவரும் பிக்பாஸ் 3 பிரபலமுமான வனிதா அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், இதில் பேசிய அவர் “விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடிக்கும் போதே முதன் முதலில் நான் தான் கூறினேன், நீ தான் அடுத்த சூப்பர் என்று. அதற்கு விஜய் சிரிக்க மட்டும் தான் செய்தார். ஆனால் தற்போது அவர் கண்டிப்பாக நினைத்த பார்ப்பார் நான் சொன்னதை” என்று தெரிவித்தார்.

Related posts

15ம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

G. Pragas

பதுளை பஸ் விபத்து எதிரொலி ; இ.போ.ச. பஸ் சேவையில் மாற்றம்!

reka sivalingam

கோத்தாவை வாழ்த்தினார் ரணில்; என்ன காரணம்?

Bavan

Leave a Comment