செய்திகள்

விஜய குமாரதுங்கவின் தேமக கோத்தாவுக்கு ஆதரவு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான மறைந்த விஜய குமாரதுங்காவின் தேசிய மக்கள் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்

Related posts

பஸ் பயணிகளின் எண்ணிக்கையினை வரையறுப்பு

Tharani

சர்வதேச தாய் மொழி தின வைபவம்

Tharani

ஒரு போதும் மின் தடை அமுலாகாது!

Tharani

Leave a Comment