செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வித்தியா கொலை குற்றவாளி மற்றும் ஒருவருக்கு மரண தண்டனை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (30) காலை தீர்ப்பளித்துள்ளது.

புங்குடுதீவில் கடந்த 2010ம் ஆண்டு மே 28ம் திகதி நபர் ஒருவரை படுகொலை செய்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட வழக்கிலேயே இன்றைய தினம் குற்றவாளியாக காணப்பட்ட குறித்த இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

Related posts

கனகபுரத்தில் எழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

reka sivalingam

15,000 முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

G. Pragas

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச: அதிகாரபூர்வ அனுமதி

G. Pragas