கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

விபச்சார விடுதிக்கு எதிராக போராட்டம்!

சமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி – விநாயகபுரம் மக்கள் இன்று (18) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் விபச்சார விடுதியை தடை செய்யவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தமது பிரதேசத்தில் நீண்ட காலமாக காணப்படும் விபச்சார விடுதியுடனான சமூக சீர்கேடு தொடர்பாக பல தரப்பினரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற போதிலும், குறித்த செயற்பாடானது தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதால் தமது கிராமத்திற்கு அவப்பெயர் காணப்படுவதோடு இதனால் தாம் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

பாண் விலையை 10 ரூபாயால் குறைக்க இணக்கம்?

கதிர்

சர்வதேசம் ஊடாக தீர்வை பெற முடியாது – டக்லஸ்

Tharani

மாணவிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; 7 இளைஞர்கள் கைது!

reka sivalingam

Leave a Comment