கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தில் இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் மாங்காடு சமுர்த்தி வங்கிக்கு முன்பாக இந்த விபத்து நேற்று (10) மாலை இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கைப்பேசி திரையில் கொரோனா – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Tharani

இலவச அவயங்கள் வழங்கி வைப்பு!

G. Pragas

இனவாதத்திற்கு மட்டு மக்கள் ஆப்பு வைத்துள்ளனர் – அஸ்மி

G. Pragas