செய்திகள் பிரதான செய்தி

விபத்தில் இருவர் பலி! மூவர் படுகாயம்

அநுராதபுரம் – ஹபரனை பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

Related posts

தடையுடைத்து யாழ் பல்கலையில் அஞ்சலி!

G. Pragas

தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களை நம்ப மாட்டார்கள்

G. Pragas

யானைகளினால் ஏற்படும் பாதிப்பு: தடுக்க நடவடிக்கை

Tharani