செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தில் இருவர் பலி!

குருணாகல் – மில்லேவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது சிகிச்சை பலனிற்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு!

Tharani

கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நாளை ?

reka sivalingam

எனக்கு கொரோனா இல்லை – தினேஷ்

G. Pragas