செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தில் இளைஞர்கள் இருவர் சாவு!

மதவாச்சி – கெப்பித்திகொல்லாவ பிரதான வீதியில் எட வீரகொல்ல பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 26 வயதுடைய எட வீரகொல்ல பகுதியை சேர்ந்தவர்களாவர்.

Related posts

அறிமுகமானது “மைபஸ்” கைபேசி செயலி

Tharani

மேலும் இருவருக்கு கொரோனா; எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

Bavan

வலி மேற்கு பிரதேச செயலகத்தில் குருதிக்கொடை முகாம்!

reka sivalingam