செய்திகள்

விபத்தில் ஒருவர் பலியானார்

வத்தளை – ஹெந்தலை பிரதான வீதியில் இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு கனரக வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிளொன்று சிக்குண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளின் சாரதி கனரக வாகனத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஒரு மோட்டார் சைக்களின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார்.

Related posts

அம்பன் புயலின் நிலை என்ன? – வானிலை அறிவிப்பு

G. Pragas

சைக்கிள் மீது கார் மோதியதில் குடும்பத்தலைவர் பலி!

Bavan

தடம்மாறிய ரயிலினால் பயணம் தாமதம்

reka sivalingam