செய்திகள் பிரதான செய்தி

விபத்தில் 29 பேர் காயம்

தனமல்வில, குடாஓயா பகுதியில் டிப்பர் மற்றும் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி மற்றும் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

மாத்தறையில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

வவுனியாவில் இளம் யுவதி தற்கொலை!

G. Pragas

பசறை பஸ் விபத்து! பலியானவர்களுக்கு இழப்பீடு

Tharani

மாதகலில் 180 கிலோ கஞ்சா!

G. Pragas