செய்திகள்

விமலுக்கு ஆதரவு வழங்கி செயற்படும் முரளி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

கொழும்பில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ள வேட்பாளர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை, முத்தையா முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது அவர்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாகவும் விமல் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை முரளியின் சகோதரர் பிரபாகரனும் பெரமுனவில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் மாநகர சபையின் முறையற்ற கழிவகற்றல்; மக்கள் விசனம்

கதிர்

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

Bavan

கலாச்சார விழா

Tharani