செய்திகள் பிரதான செய்தி

விமான நிலையங்களை ஆகஸ்டில் திறக்க முன்மொழிவு

இலங்கை விமான நிலையங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் சுற்றுலா பயணிக்களுக்காக திறக்கலாம் என்று கொரோனா பாதுகாப்பு பணிக்குழு முன்மொழிந்துள்ளது.

இதனை இன்று (26) ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சத்தியகிரகத்தில் ஈடுபட்ட 22 மாணவர்கள் கைது

Tharani

வரலாற்றில் இன்று- (07.04.2020)

Tharani

ரஜினி கூத்தாடி என்றால் நான் பயங்கரவாதி என கூறுவதை சரி என்பார்களா?

G. Pragas