செய்திகள் பிரதான செய்தி

விமான நிலையத்தில் யாழ் இளைஞர் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துக்கல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று (14) அதிகாலை விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் (35 வயது) நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இணைத்தள தாக்குதலால் தரவு மாற்றங்கள் ஏற்படவில்லை

கதிர்

கோத்தாபய வென்றால் தீமையில்லை – விக்னேஸ்வரன்

G. Pragas

சுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்!

Bavan