சினிமா செய்திகள்

விமான நிலையத்தில் சூர்யாவின் இசை வெளியீட்டு விழா!

”இறுதிச்சுற்று” புகழ் சுதா கொங்காரா சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது.

விமான வீரர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஸ்குமார் இசைய அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடன் சலுகையை வழங்க அரசு தீர்மானம்

Tharani

துணுக்காய் இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட வேண்டும் – சுயன்சன்

G. Pragas

அவுஸ்திரேலியா-நியூசிலாந்து நாளை டெஸ்ட் போட்டி

கதிர்

Leave a Comment