சினிமா செய்திகள்

கோஹ்லியை விடாமல் தொடரும் நோட்புக்.

இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது ஓவர் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி அடைந்தது. இப்போட்டியில் விராத் கோலி வில்லியம்ஸ் போலில் சிக்சர் அடித்து போட்டியை முடிக்கும் போது அவர் செய்த சமிக்ஞை ஒன்று பல்வேறு ரசிகர்களாலும் பேசப்பட்டது.

தனது பாக்கெட்டில் இருந்து நோட்புக்கை எடுப்பது போலான அந்த சமிக்ஞை தன்னை 2017 ஆம் ஆண்டு இப்படியொரு போட்டியில் அவுட் செய்து விட்டு இதே சமிக்ஞை செய்த வில்லியம்ஸ்க்கு திருப்பி தான் 2019இல் சிக்ஸர் அடித்ததற்கு செய்து காட்டியதாகும்.

அந்த வகையில் இரண்டாவது போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் மீண்டும் கோலியினுடைய விக்கெட்டை வில்லியம்ஸ் போல் மூலம் எடுத்துள்ளார்..இவர்களுக்கான இந்த நோட்புக் பரிமாற்றம் எப்போது முடியும் என்று தெரியவில்லை.

Related posts

இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் – இராணுவ தளபதி சந்திப்பு

Tharani

வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Tharani

8000 ரூபா இலஞ்சம் பெற்ற இருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனை

G. Pragas

Leave a Comment