செய்திகள் யாழ்ப்பாணம்

விருப்பு வாக்கு முடிவு இன்னும் வராமை தொடர்பில் அனந்தி கேள்வி!

“யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் இழுத்தடிப்பது ஜனநாயகமான தேர்தலா?”என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன்.


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கட்சிகளின் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் முன்னிரவு 11.30 மணி வரையும் வெளியிடப்படாத நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா செய்யத் தீர்மானம்!

Tharani

ஹெரோயினுடன் வியாபாரி உட்பட இருவர் கைது!

G. Pragas

கடத்தப்பட்ட தூதரக ஊழியரிடம் இன்று 4 மணி நேரம் விசாரணை

G. Pragas