in

விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் அறிவிப்பு.

இலங்கையில் இம்முறை பெரும்போக பருவகாலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்கு தேவையான நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அஜந்த டி சில்வா குறிப்பிடுகிறார்.

அவர் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டபோது இந்த அறிக்கையை வெளியிட்டார்.

பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அறிவிப்பு.

போராட்டத்தை நிறுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு!