செய்திகள் பிரதான செய்தி

விவசாய அமைச்சு இடமாற்றம்

விவசாய அமைச்சு ‘கொவிஜனமந்திரய’என்ற விவசாய மாளிகைக்கு இந்த மாத இறுதியில் இடமாற்றப்படவுள்ளது.

தற்போது கணனி மற்றும் தொலைபேசி கட்டமைப்பு இங்கு அமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சின்தொழில்நுட்ப செயலாளர் அஜந்த சில்வா தெரிவித்துள்ளார். 

கொவிஜன மந்திரய மற்றும் அதனை அடுத்துள்ள   விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தனியார் கட்டிடத்திற்காக மாதாந்தம் இரண்டரை மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

இதனை விவசாயமாளிகைக்கு கொண்டு செல்வதன் மூலம் தேவையற்ற பல செலவுகள் ஏற்படாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மிதாலி ராஜ் ஓய்வு பெறுகிறார்

admin

நீதிமன்றில் ராஜித முன்னிலை

reka sivalingam

பெண்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டும் – ஜனாதிபதி

Tharani

Leave a Comment