in ,

விவேக் நினைவாக இணுவிலில் மரம் நாட்டுகை!

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் இவ்வாறு மரநடுகையில் ஈடுபட்டனர்.

அதேவேளை “ஜப்னா ஜகுரஸ் (Jaffna Jaguars)” எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், அதில் ஆர்வமுள்ள இளையோர் இணைந்து கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; 22, 23 முக்கிய விவாதம்!

அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக பேசுவதை நிறுத்த வேண்டும் – சிவாஜி