கிழக்கு மாகாணம் செய்திகள்

வீடுகள் கையளிப்பு!

“கிராமத்திக்கு ஒரு வீடு” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலக பிரிவின் சந்திவெளி பிரதேசத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணிப் பிரதேசத்திலும் தலா ஆறு இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட இரு வீடுகள் இன்று (18) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக நாடாவை வெட்டி வீட்டை திறந்து வைத்தார். (150)

Related posts

சிறுமி துஷ்பிரயோகம் – சிறுவன் கைது!

G. Pragas

நீர்கொழும்பு கொலை; மேலும் அறுவர் கைது!

G. Pragas

முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை முன்னிலை

Tharani