செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வீட்டுக்கான அடிக்கல் நாட்டல்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, ஜே-27 கிராம சேவகர் பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவால் இதற்கான அடிக்கல் நேற்று (22) நாட்டப்பட்டது.

Related posts

ஊரடங்கு அமுல் நீடிப்பு!

G. Pragas

சஜித்துக்காக நாவற்குழியில் வேண்டுதல்!

admin

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் – யாழில் சம்பவம்!

Bavan