செய்திகள்

வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க சிவில் பாதுகாப்பு படை

மலையகத்தில் தரமான முறையில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவையும் தமது கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

Related posts

ஐநா செல்ல விடாமல் புலம்பெயர் தமிழர் மனதை மாற்றுவேன் – பல்லேவத்த

G. Pragas

ஒருமித்தநாடு ஒருமைப்பாடு என்ற விடயத்தை உருவாக்குவேன் – முல்லையில் சஜித்

G. Pragas

வெளிவருகிறது “கலைமுகம்” 68வது இதழ்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.