கிழக்கு மாகாணம்செய்திகள்

வீதிகளை மறித்து; மக்கள் ஆர்ப்பாட்டம்!

குறிஞ்சாக்கேணி படகு பாதை கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் வீதிகளில் ரயர் கொழுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்துக்கு நீதிகோரியும் கொல்லப்படும் நிலைமையில் படகுபாதை இயக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கிண்ணியா பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939