in ,

வீரப்பனின் மகள் நாயகியாக அறிமுகம்!

வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி ‘மாவீரன் பிள்ளை’ எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கே.என்.ஆர். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன் பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரத்தை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரத்தில் கையில் துப்பாக்கியுடன் புரட்சிப் பெண்ணாக காட்சி தருகிறார் விஜயலட்சுமி. இப்படத்தை இயக்கிய கே.என்.ஆர்.ராஜாவே நாயகனாகவும் நடித்துள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் சீயோன் ஆலயத்தில் ஈஸ்டர் திருப்பலி!

சினோபாம் தடுப்பூசியை எமது மக்களுக்கு வழங்க முயற்சிப்பது ஒழுங்கீனம்!