தலைப்புச் செய்திகள்தலையங்கம்பிந்திய செய்திகள்

வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 2 பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னர் ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் சடலத்தினை போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282