கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்

வெட்டுக் காயத்துடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – கந்தபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

31 வயதான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு – இருவர் கைது

G. Pragas

எருமை மாட்டினால் பொலிஸார் இருவர் படுகாயம்!

G. Pragas

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அடிபணியேன் – கோத்தா

Tharani

Leave a Comment