செய்திகள் பிரதான செய்தி

சஜித்துடன் வெல்கம இணைந்தார்? திங்கள் உடன்படிக்கை கைச்சாத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கட்சியின் அதிருப்தி அணியினருடன் இணைந்து (சுரகிமு ஸ்ரீலங்கா) நாட்டைப் பாதுகாப்போம் அமைப்பின் மூலம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற சந்திப்புக்களையடுத்து குமாரவெல்கம ஆதரவு தரப்பினர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி சஜித் அணியுடன் இணையும் தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்திலும் தெற்கில் ஒரு மாவட்டத்திலும் சில வேட்புமனுக்களை வழங்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

உலக உதவி நிறுவனங்களிடம் கோத்தபாய வேண்டுகோள்!

Bavan

ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ்

G. Pragas

யாழில் மதுபானம் விற்றவர் அதிரடி கைது!

G. Pragas